உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ட்ருதியோனிடாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ட்ருதியோனிட்கள்
புதைப்படிவ காலம்:மியோசின்-ஹோலோசின் 23–0 Ma
பாலியோசின் வகைகளும் இருக்கலாம்.
தீக்கோழி (Struthio camelus), ஆண் மற்றும் பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஸ்ட்ருதியோனிடாய்

லதம், 1790
குடும்பம்:
ஸ்ட்ருதியோனிடாய்

விகோர்ஸ், 1825[1]
மாதிரி இனம்
தீக்கோழி
லின்னேயஸ், 1758
பேரினங்கள்

†?Eremopezus
Orientornis
†?Palaeotis
†?Remiornis
Struthio

வேறு பெயர்கள்
  • †Struthiolithidae வ்ஜலோவ் 1971
  • †Palaeotididae ஹோஉடே & ஹஉபோல்ட் 1987
  • Struthioninae 1840 எமென்ட். போனாபர்டே 1849

ஸ்ட்ருதியோனிடாய் என்பது பறக்கமுடியாத ராட்டைட் பறவைகளின் குடும்பம் ஆகும். இவை முதன்முதலில் மியோசின் சகாப்தத்தின் போது தோன்றின. எனினும் பல பாலியோசின், இயோசீன் மற்றும் ஒலிகோசின் சகாப்த ராட்டைட்களும் இக்குடும்பத்தின் கீழ் வரலாம்.[2][3]

உசாத்துணை

[தொகு]
  1. Brands, Sheila (14 Aug 2008). "Taxon: Genus Struthio". Project: The Taxonomicon. பார்க்கப்பட்ட நாள் 12 Jun 2012.
  2. Buffetaut, E.; Angst, D. (November 2014). "Stratigraphic distribution of large flightless birds in the Palaeogene of Europe and its palaeobiological and palaeogeographical implications". Earth-Science Reviews. 138: 394–408. doi:10.1016/j.earscirev.2014.07.001.
  3. Agnolin et al, Unexpected diversity of ratites (Aves, Palaeognathae) in the early Cenozoic of South America: palaeobiogeographical implications Article in Alcheringa An Australasian Journal of Palaeontology · July 2016 DOI: 10.1080/03115518.2016.1184898
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ட்ருதியோனிடாய்&oldid=2959686" இலிருந்து மீள்விக்கப்பட்டது