உள்ளடக்கத்துக்குச் செல்

கிரீத்தேசியக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீத்தேசியக் காலம் காலம்
145–66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்
Mean atmospheric O
2
content over period duration
c. 30 vol %[1][2]
(150 % of modern level)
Mean atmospheric CO
2
content over period duration
c. 1700 ppm[3][4]
(6 times pre-industrial level)
Mean surface temperature over period duration c. 18 °C[5][6]
(4 °C above modern level)
வார்ப்புரு:கிரீத்தேசியக் காலம் graphical timeline

கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் (உச்சரிப்பு /kriːˈteɪʃəs/, கலைச்சொல் கற்பொடிக் காலம்) என்பது ஜூராசிக் காலத்தின் (Expression error: Unexpected round operator. Expression error: Unexpected < operator. ± 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் (66 ± 4 Ma) தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே பனரோசோயிக் பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, மெசோசோயிக் மற்றும் செனோசோயிக் ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது.

கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Cretaceous என்பது இலத்தீன் மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் creta என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.[7] இது 1822 ஆம் ஆண்டு பெல்சிய நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.[8] ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Image:Sauerstoffgehalt-1000mj.svg
  2. Image:OxygenLevelsThroughEarthHistory.png
  3. Image:Phanerozoic Carbon Dioxide.png
  4. Image:CO2LevelsThroughEarthHistory.png
  5. Image:All palaeotemps.png
  6. Image:TemperatureLevelsOverEarthHistory.png
  7. Glossary of Geology (3rd ed. ed.). Washington, D.C.: American Geological Institute. 1972. pp. p. 165. {{cite book}}: |edition= has extra text (help); |pages= has extra text (help)
  8. Great Soviet Encyclopedia (in Russian) (3rd ed. ed.). Moscow: Sovetskaya Enciklopediya. 1974. pp. vol. 16, p. 50. {{cite book}}: |edition= has extra text (help)CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cretaceous
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீத்தேசியக்_காலம்&oldid=3318768" இலிருந்து மீள்விக்கப்பட்டது