உள்ளடக்கத்துக்குச் செல்

தாழ்வாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாழ்வாயில் கை வைத்துள்ளார்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாழ்வாய் (பெ) - முகவாய், மோவாய், கீழ்வாய், தாழ்வாய்க்கட்டை, தாவாய்

மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  1. அவர் தாழ்வாயைத் தடவியவாறே ஏதோ யோசித்தார் - Rubbing his chin, he was thinking about something

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாழ்வாய்( )

மொழிபெயர்ப்புகள்
  • low ஆங்கிலம்
பயன்பாடு
  1. விமானம் தாழ்வாய்ப் பறந்தது - The plane flew low

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


 :

{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழ்வாய்&oldid=1245493" இலிருந்து மீள்விக்கப்பட்டது