கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
தாழ்வாய்க்கட்டை (பெ) -மோவாய், முகவாய், கீழ்வாய், தாழ்வாய்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- அவர் தாழ்வாய்க்கட்டையைத் தடவியவாறே ஏதோ யோசித்தார் - Rubbing his chin, he was thinking about something
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }