உள்ளடக்கத்துக்குச் செல்

பீப்புள்ஸ் டெய்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீப்புள்ஸ் டெய்லி என்பது சீன மக்கள் குடியரசில் வெளியாகும் செய்தித்தாள்களுள் ஒன்று. சீன கம்யூனிசக் கட்சியின் முதன்மை உறுப்பாக செயல்படுகிறது. உலகளவில் இதன் வெளியீட்டு எண்ணிக்கை 3 - 4 மில்லியன் இருக்கக் கூடும். இதன் முதன்மை பதிப்பு சீன மொழியில் வெளியாகிறது., இது ஆங்கிலம், சப்பானியம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், அரபி மொழி, கொரியம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஜைக் என்ற தேடுபொறியையும் இது நிறுவியுள்ளது.[1][2][3]

இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Historian: Hu Qiaomu". Chinese Revolution (in அமெரிக்க ஆங்கிலம்). 27 August 2015. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 29 May 2020.
  2. Bandurski, David (2024-05-07). "China's Mouthpieces Go Quiet". China Media Project (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-07.
  3. Wang, Frances Yaping (2024). The Art of State Persuasion: China's Strategic Use of Media in Interstate Disputes. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780197757512.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீப்புள்ஸ்_டெய்லி&oldid=4100894" இலிருந்து மீள்விக்கப்பட்டது