உள்ளடக்கத்துக்குச் செல்

hypocoristic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

hypocoristic (உரிச்சொல்)

  1. செல்லப்பெயர் என்னும் பொருள் சுட்டும் உரிச்சொல்; அன்பாலோ, பழக்கத்தாலோ, ஒருவரின் பெயரை ஒருவாறு சுருக்கியோ பின்னொட்டுகளைச் சேர்த்தோ வழங்கும் செல்லப்பெயரைக் குறிக்கும் உரிச்சொல்.
  2. ...
விளக்கம்
பயன்பாடு
  1. கிருட்டிணசாமி என்னும் பெயரைக் கிட்டு என்று தமிழில் அழைப்பதும், ஆங்கிலத்தில் Alexander என்னும் பெயரை Alex என்றும் சுருக்குவதும், இச்செல்லப்பெயர், அல்லது சுருக்கப் பெயர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
  2. ஒரே சொல் பலவிதமாகவும் குறுக்கப்படலாம். எ.கா. Elizabeth → Eliza, Elisa, Betty, Bettie, Liz, Lizzy, Lisa, Liza, Beth, Bess, Besse, Bessie, Bessy, Betsy


( மொழிகள் )

ஆதாரங்கள் ---hypocoristic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=hypocoristic&oldid=1866829" இலிருந்து மீள்விக்கப்பட்டது