developed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- developed, வினைச்சொல்.
- மேம்படுத்தினான், மேம்படுத்தினாள், மேம்படுத்தினார், மேம்படுத்தினார்கள், மேம்படுத்தியது, மேம்படுத்தப்பட்டது.
- விருத்திச் செய்தான், ...
- உருவாக்கினான், ...
- வளர்த்தான், ...
- எ.கா.
- Friendship developed between the two.
- NVDA is an open source screen reading software developed by the blind people themselves.
- developed, உரிச்சொல்.
- வளர்ந்த, வளர்ச்சியடைந்த, முன்னேறிய, மேம்பட்ட
- எ.கா. Germany is a developed country.
தொடர்புடையச்சொற்கள்
[தொகு]விளக்கம்
[தொகு]- develop என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---developed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்