உள்ளடக்கத்துக்குச் செல்

checkmate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கறுப்பு ராஜா இறுதி முற்றுகைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.


ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
  • (கோப்பு)
  • checkmate, பெயர்ச்சொல்.

பொருள்

  1. இறுதி முற்றுகை
  2. இறுதிச் சாய்
  3. இறுதி
  4. முடிவான தோல்வி
  5. தோல்வியுறச் செய்
  6. ஒருவர் முயற்சியை வீணாக்கு
  7. சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் ராஜாவைத் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப் போடு
பயன்பாடு
  • இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்ய முடியாவிடின், ராஜா இறுதி முற்றுகைக்கு ஆளாகி, போட்டியாளர் தோல்வி அடைவார் ([1]).
( மொழிகள் )

ஆதாரங்கள் ---checkmate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=checkmate&oldid=1541601" இலிருந்து மீள்விக்கப்பட்டது