1975
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1975 (MCMLXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 19 - இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா அனுப்பப்பட்டது.
- ஜூன் 25 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார்.
பிறப்புகள்
[தொகு]- சூலை 23 - சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர்.
- மார்ச் 17 - புனீத் ராச்குமார் -கன்னடத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 17 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர்
- செப்டம்பர் 13 - முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. அக்டோபர் 15 1897)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - ஆச் போர், பென் ரோய் மொட்டெல்சன், லியோ ஜாம்ஸ் ரெயின்வாட்டர்
- வேதியியல் - ஜோன் வார்க்க்ப் கோர்ன்ஃபோர்த், விளாதிமிர் பிரிலோக்
- மருத்துவம் - டேவிட் பால்டிமோர், ரெனாட்டோ டுல்பெக்கோ, ஹவார்ட் மார்ட்டின் டெமின்
- இலக்கியம் - யூஜினியோ மொண்டேல்
- சமாதானம் - ஆந்திரே சாகரவ்
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - லியோனித் காந்தரோவிச், ஜாலிங் கூப்மான்ஸ்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]1975 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ United States (1990). Federal Rules of Evidence for United States Courts and Magistrates: Approved January 2, 1975, Effective July 1, 1975 ... West Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780314757395.
- ↑ "Keith Jarrett – Biography". All About Jazz. Archived from the original on March 18, 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-04-09.
- ↑ "1975: Tories choose first woman leader". BBC News. February 11, 1975. https://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/11/newsid_2539000/2539451.stm.