1760
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1760 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1760 MDCCLX |
திருவள்ளுவர் ஆண்டு | 1791 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2513 |
அர்மீனிய நாட்காட்டி | 1209 ԹՎ ՌՄԹ |
சீன நாட்காட்டி | 4456-4457 |
எபிரேய நாட்காட்டி | 5519-5520 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1815-1816 1682-1683 4861-4862 |
இரானிய நாட்காட்டி | 1138-1139 |
இசுலாமிய நாட்காட்டி | 1173 – 1174 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 10 (宝暦10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2010 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4093 |
1760 (MDCCLX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 9 - ஆப்கானியர்கள் மரதர்களைத் தோற்கடித்தனர்.
- மார்ச் 20 - பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
- ஜூன் 23 - ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.
- அக்டோபர் 9 - ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.
- அக்டோபர் 25 - மூன்றாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னனானான்.
நாள் அறியப்படாதவை
[தொகு]பிறப்புக்கள்
[தொகு]- ஏப்ரல் 25 - ராபர்ட் புருடெனல் (Robert Brudenell, 6th Earl of Cardigan) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1837)
- அக்டோபர் 17 - ஜார்ஜ் டெஹானி (George Dehaney) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1807)
- வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் மன்னர் ஆவார்.
- வேலு நாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி ஆவார்.
இறப்புக்கள்
[தொகு]நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Rodger, N. A. M. (2006). The Command of the Ocean: A Naval History of Britain, 1649–1815. London: Penguin Books; National Maritime Museum. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102690-1.
- ↑ "Fires, Great", in The Insurance Cyclopeadia: Being an Historical Treasury of Events and Circumstances Connected with the Origin and Progress of Insurance, Cornelius Walford, ed. (C. and E. Layton, 1876) p54