1670
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1670 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1670 MDCLXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1701 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2423 |
அர்மீனிய நாட்காட்டி | 1119 ԹՎ ՌՃԺԹ |
சீன நாட்காட்டி | 4366-4367 |
எபிரேய நாட்காட்டி | 5429-5430 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1725-1726 1592-1593 4771-4772 |
இரானிய நாட்காட்டி | 1048-1049 |
இசுலாமிய நாட்காட்டி | 1080 – 1081 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 9 (寛文9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1920 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4003 |
1670 (MDCLXX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 29 - பத்தாவது கிளெமென்ட் 239வது திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார்.
- மே 26 - இங்கிலாந்தின் டோவர் நகரில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு, பிரான்சின் பதினான்காம் லூயி ஆகியோருக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் படி, லூயி ஆண்டுதோறும் 200,000 பவுண்டுகள் சார்லசுக்கு அளிக்க வேண்டும், அதற்குப் பதிலாக, இங்கிலாந்தில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான சட்டங்களைத் திரும்பப் பெறவும், படிப்படியாக இங்கிலாந்தை கத்தோலிக்க முறைக்கும் கொண்டு வரவும் ஒப்புய்க் கொள்ளப்பட்டது.
- சூலை 18 - ஜமேக்கா, மற்றும் கேமன் தீவுகளை ஆங்கிலேயர்களின் நாடுகளாக எசுப்பானியா அங்கீகரித்தது.
- செனிகலில் முதலாவது பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது.