1660
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1660 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1660 MDCLX |
திருவள்ளுவர் ஆண்டு | 1691 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2413 |
அர்மீனிய நாட்காட்டி | 1109 ԹՎ ՌՃԹ |
சீன நாட்காட்டி | 4356-4357 |
எபிரேய நாட்காட்டி | 5419-5420 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1715-1716 1582-1583 4761-4762 |
இரானிய நாட்காட்டி | 1038-1039 |
இசுலாமிய நாட்காட்டி | 1070 – 1071 |
சப்பானிய நாட்காட்டி | Manji 3 (万治3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1910 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3993 |
1660 (MDCLX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - சாமுவேல் பெப்பீசு நாட்குறிப்பை எழுதத் துவங்கினார்.[1]
- பெப்ரவரி 13 - ஆறாம் சார்லசு தனது ஐந்தாவது அகவையில் சுவீடனின் அரசனாக முடிசூடினான்.
- மார்ச் 16 - இங்கிலாந்து நடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
- ஏப்ரல் 23/மே 3 - சுவீடன், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், ஆப்சுபர்கு அரசமரபு, பிரான்டன்பர்கு-புரூசியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- மே 8 - இரண்டாம் சார்லசுவை இங்கிலாந்தின் பேரரசனாக இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.
- மே 27 - இரண்டாவது வடக்குப் போர் முடிவுக்கு வந்தது. சுவீடன் டுரொன்டிலாக் நகரை நோர்வேக்கும், போர்கோல்ம் நகரை டென்மார்க்கிற்கும் கையளித்தது.
- மே 29 - இரண்டாம் சார்லசு இலண்டன் வந்து சேர்ந்து, இங்கிலாந்தின் பேரரசனாக முடிசூடினார்.
- அக்டோபர் 17 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னனுக்கு மரணதண்டனையை அறிவித்த 10 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- மர்தினிக்கில் இருந்து காரிப் பழங்குடியினர் பிரெஞ்சு ஆக்கிரமிப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டனர்.
பிறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 16 - ஹேன்ஸ் ஸ்லோன், பிரித்தானிய மருத்துவர் (இ. 1753)
- செப்டம்பர் - டானியல் டீஃபோ, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1731)
இறப்புகள்
[தொகு]- சூன் 1 - மேரி டயர், தூக்கிலிடப்பட்ட பாஸ்டன் தியாகிகளில் ஒருவர் (பி. 1611)
- ஆகத்து 6 - டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1599)
- செப்டம்பர் 27 - வின்சென்ட் தே பவுல், பிரெஞ்சுப் புனிதர் (பி. 1580)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-102715-0.