1565
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1565 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1565 MDLXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1596 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2318 |
அர்மீனிய நாட்காட்டி | 1014 ԹՎ ՌԺԴ |
சீன நாட்காட்டி | 4261-4262 |
எபிரேய நாட்காட்டி | 5324-5325 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1620-1621 1487-1488 4666-4667 |
இரானிய நாட்காட்டி | 943-944 |
இசுலாமிய நாட்காட்டி | 972 – 973 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 8 (永禄8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1815 |
யூலியன் நாட்காட்டி | 1565 MDLXV |
கொரிய நாட்காட்டி | 3898 |
1565 (MDLXV) ஆண்டு பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 26 - கர்நாடகா மாநிலத்தின் தலைக்கோட்டை என்ற இடத்தில் விஜயநகரப் பேரரசுக்கும் இஸ்லாமிய தக்காணத்து சுல்தான்களுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் கடைசி இந்துப் பேரரசு தோல்வி கண்டது. இத்தோல்வி இந்தியாவின் பெரும் பகுதி இஸ்லாமியரின் கட்டுப்பாட்டுக்குள் வரக் காரணியாய் இருந்தது.
- மார்ச் 1 - ரியோ டி ஜனெய்ரோ நகரம் அமைக்கப்பட்டது.
- ஏப்ரல் 27 - பிலிப்பீன்சில் முதலாவது ஸ்பானியக் குடியேற்ற நகரம் சேபு நகரம் அமைக்கப்பட்டது.
- மே 18 - ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- எட்டயபுரம் நகரம் அமைக்கப்பட்டது.
- இலங்கையின் கோட்டே நகரம் போர்த்துக்கீசரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- அக்டோபர் 5 – லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522)
- அலிய ராம ராயன், விஜயநகரப் பேரரசன் (பி. 1542)
- லியூஜி ஃபெறாரி, கணிதவியலாளர் (பி. 1522)
யாழ்ப்பாண ஆட்சியாளர்கள்
[தொகு]- புவிராஜபண்டாரம் - (1561 - 1565)
- காசி நயினார் - (1565 - 1570)