1554
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1554 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1554 MDLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1585 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2307 |
அர்மீனிய நாட்காட்டி | 1003 ԹՎ ՌԳ |
சீன நாட்காட்டி | 4250-4251 |
எபிரேய நாட்காட்டி | 5313-5314 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1609-1610 1476-1477 4655-4656 |
இரானிய நாட்காட்டி | 932-933 |
இசுலாமிய நாட்காட்டி | 961 – 962 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 23 (天文23年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1804 |
யூலியன் நாட்காட்டி | 1554 MDLIV |
கொரிய நாட்காட்டி | 3887 |
ஆண்டு 1554 (MDLIV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 5 – நெதர்லாந்து ஐன்டோவன் என்ற இடத்த்ல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
- சனவரி 25 – பிரேசிலில் சாவோ பாவுலோ நகரம் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 12 – இங்கிலாந்தின் முடிக்குரியவராக 1553 இல் உரிமை கோரிய லேடி ஜேன் கிரே தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
- மார்ச் 15 – புனித சவேரியாரின் உடல் கோவாவிற்கு கொண்டு வரப்பட்டது.[1]
- மார்ச் 18 – இளவரசி எலிசபெத் இலண்டன் கோபுரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சூலை 23–சூலை 25 – இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி நேப்பில்சின் பிலிப்பைத் திருமணம் புரிந்தார்.
- நவம்பர் – ஆங்கிலேயக் கடற்படையைச் சேர்ந்த கப்டன் ஜோன் லொக் கினிக்கான பயணத்தை மேற்கொண்டார்.[2][3]
- கத்தோலிக்க மறுமலர்ச்சி ஆரம்பம்
- பெப்ரவரி 11 – தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு என்ற முதலாவது தமிழ் புத்தகம் லிசுபனில் வெளியானது.[4]
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2
- ↑ Grun, Bernard (1991). The Timetables of History (3rd ed.). New York: Simon & Schuster. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-74919-6.
- ↑ Kerr, Robert (1824). A general history and collection of voyages and travels. Vol. 7. Edinburgh: Blackwood. p. 229. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
- ↑ கமில் சுவெலபில், Companion Studies to the History of Tamil Literature, Handbuch Der Orientalistik Series, Brill Academic Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004093656, 1992, pp. 151-152.