1537
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1537 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1537 MDXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1568 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2290 |
அர்மீனிய நாட்காட்டி | 986 ԹՎ ՋՁԶ |
சீன நாட்காட்டி | 4233-4234 |
எபிரேய நாட்காட்டி | 5296-5297 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1592-1593 1459-1460 4638-4639 |
இரானிய நாட்காட்டி | 915-916 |
இசுலாமிய நாட்காட்டி | 943 – 944 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 6 (天文6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1787 |
யூலியன் நாட்காட்டி | 1537 MDXXXVII |
கொரிய நாட்காட்டி | 3870 |
ஆண்டு 1537 (MDXXXVII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு எதிராக ரோமன் கத்தோலிக்கர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- மார்ச் 12 - பிரேசிலில் ரெசிஃபி நகரம் போர்த்துக்கீசரினால்ல் நிறுவப்பட்டது.
- சூன் 2 - புதிய உலகத்தின் பழங்குடியினர் அடிமைப்படுத்தப்படுவதோ அல்லது சூறையாடப்படுவதோ குற்றம் என திருத்தந்தை மூன்றாம் பவுல் அறிவித்தார்.
- சூன் 24 - பிரான்சிஸ் சவேரியார் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
- எசுப்பானியர் உருளைக் கிழங்கை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர்.
- பெங்களூரின் நவீன வரலாறு ஆரம்பம்.