1464
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1464 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1464 MCDLXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1495 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2217 |
அர்மீனிய நாட்காட்டி | 913 ԹՎ ՋԺԳ |
சீன நாட்காட்டி | 4160-4161 |
எபிரேய நாட்காட்டி | 5223-5224 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1519-1520 1386-1387 4565-4566 |
இரானிய நாட்காட்டி | 842-843 |
இசுலாமிய நாட்காட்டி | 868 – 869 |
சப்பானிய நாட்காட்டி | Kanshō 5 (寛正5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1714 |
யூலியன் நாட்காட்டி | 1464 MCDLXIV |
கொரிய நாட்காட்டி | 3797 |
1464 (MCDLXIV) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மே 1 – இங்கிலாந்து மன்னர் நான்காம் எட்வர்டு, எலிசபெத் வுட்வில் என்பவரை இரகசியமாகத் திருமனம் புரிந்து கொண்டார். அடுத்த ஐந்து மாதங்களுக்கு அதனை வெளிப்படுத்தவில்லை.[1]
- சூன் 11 – இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்களுக்கிடையே 15-ஆண்டு கால அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.[1]
- சூன் 18 – திருத்தந்தை இரன்டாம் பயசு சிலுவைப் போரில் பங்குபற்றுவதற்காக அன்கோனாவிற்குப் புறப்பட்டார்.
- சூன் 23 – டென்மார்க், நோர்வே மன்னர் முதலாம் கிறித்தியான் சுவீடன் ஆட்சியாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- ஆகத்து 9 – சுவீடன் மன்னராக எட்டாம் சார்லசு மீண்டும் முடிசூடினார்.
- ஆகத்து 30 – இரண்டாம் பவுல் 211-ஆவது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- செகான் லகாடெயூச் பிரெட்டன்-பிரெஞ்சு-இலத்தீன் அகரமுதலியை எழுதினார். இதுவே உலகின் முதலாவது பிரெஞ்சு, பிரெட்டன் அகரமுதலியாகும். இது 1499 இல் வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பீபி நானகி, குரு நானக்கின் மூத்த சகோதரி (இ. 1518)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Palmer, Alan; Palmer, Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 128–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.