1305
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1305 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1305 MCCCV |
திருவள்ளுவர் ஆண்டு | 1336 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2058 |
அர்மீனிய நாட்காட்டி | 754 ԹՎ ՉԾԴ |
சீன நாட்காட்டி | 4001-4002 |
எபிரேய நாட்காட்டி | 5064-5065 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1360-1361 1227-1228 4406-4407 |
இரானிய நாட்காட்டி | 683-684 |
இசுலாமிய நாட்காட்டி | 704 – 705 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1555 |
யூலியன் நாட்காட்டி | 1305 MCCCV |
கொரிய நாட்காட்டி | 3638 |
1305 (MCCCV) பழைய யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 5 – ஒன்பதாம் பெனடிக்டிற்குப் பின்னர் ஐந்தாம் கிளெமெண்டு 195-வது திருத்தந்தையாக லியோன் நகரில் பதவியேற்றார்.
- சூலை – பைசாந்தியப் பேரரசுக்கும் கட்டலான் கம்பனிக்கும் இடையில் ஆப்போசு என்ற இடத்திப் போர் நிகழ்ந்தது.
- ஆகத்து 5 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டார். இவர் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஆகத்து 23-இல் தூக்கிலிடப்பட்டார்.
- டிசம்பர் 20 – தில்லி சுல்தானகத்தின் தளபதி மாலிக் கபூர் அம்ரோகா சமரில் மங்கோலியரை வென்றார்.
- மூன்றாம் வென்சசுலாசு பொகீமிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடினார்.
- பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பு தேவாலய புனித வீரர்கள் மீது சமய மறுப்புக் குற்றம் சுமத்தினார்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஆகத்து 23 – வில்லியம் வேலசு, இசுக்காட்டிய நாட்டுப்பற்றாளர்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "On this day 1305: William Wallace hanged, drawn and quartered". Scotsman (in ஆங்கிலம்). Archived from the original on 2018-07-22. பார்க்கப்பட்ட நாள் 2018-07-22.