1120
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1120 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1120 MCXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1151 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1873 |
அர்மீனிய நாட்காட்டி | 569 ԹՎ ՇԿԹ |
சீன நாட்காட்டி | 3816-3817 |
எபிரேய நாட்காட்டி | 4879-4880 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1175-1176 1042-1043 4221-4222 |
இரானிய நாட்காட்டி | 498-499 |
இசுலாமிய நாட்காட்டி | 513 – 514 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1370 |
யூலியன் நாட்காட்டி | 1120 MCXX |
கொரிய நாட்காட்டி | 3453 |
நிகழ்வுகள்
[தொகு]- வெல்ச்செர் என்பவர் பூமியை அளவிடுவதற்கு பாகை, மினிட், செக்கன் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.
- வேல்சில் லாண்டாஃப் தேவாலயத்தின் அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.
- நவம்பர் 25 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் "வில்லியம் அடெலின்" பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.[1][2][3]
பிறப்புகள்
[தொகு]- பிரான்சின் ஏழாம் லூயி மன்னன் (இ. 1180)
இறப்புகள்
[தொகு]- நவம்பர் 25 - வில்லியம் அடெலின், இங்கிலாந்தின் முதலாம் ஹென்றியின் மகன் (பி. 1103)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harry J. Magoulias (1984). O City of Byzantium, Annals of Niketas Choniates, p. 9. Detroit: Wayne State University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8143-1764-8.
- ↑ Malcolm Barber (2012). The Crusader States, p. 131. Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-11312-9.
- ↑ Steven Runciman (1952). A History of The Crusades. Vol II: The Kingdom of Jerusalem, p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-241-29876-3.