உள்ளடக்கத்துக்குச் செல்

விண்கோளங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவிமைய விண்கோளங்கள்; பீட்டர் ஏப்பியனின் அண்டவியல் (Antwerp, 1539)

விண்கோளங்கள் (celestial spheres) அல்லது விண்வட்டணைகள் (celestial orbs) என்பவை பிளேட்டோ, இயூடாக்சசு, அரிசுட்டாட்டில், தாலமி, கோப்பர்நிக்கசு ஆகியோரும் பிறரும் உருவாக்கிய அண்டவியல் படிமத்தின் அடிப்படை உறுப்படிகள் ஆகும். இந்த விண்கோள் படிமங்களில் நண்மீன்கள், கோள்மீன்கள் ஆகியவற்றின் அன்றாடத் தோற்றநிலை இயக்கங்கள் ஒளிபுகவல்ல ஐந்தாம் தனிமம் (விசும்பு) ஆகிய சுழலும் விண்கோளங்களில் பொதிந்தமைவதாக விளக்கப்படுகின்றன. ஒப்பீட்டளவில் ஒன்றில் இருந்து மற்றொன்றுடன் மாறாத இருப்புகளில் உள்ள நாள்மீன்கள் தனியான விண்மீன் கோளத்தின் மேற்பரப்பில் அமைவனவாகக் கொள்ளப்படுகின்றன.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. Grant, Planets, Stars, and Orbs, p. 440.

நூல்தொகை

[தொகு]
[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்கோளங்கள்&oldid=3657229" இலிருந்து மீள்விக்கப்பட்டது