யாழ்சோபு
Appearance
யாழ்சோபு (/ˈjɑːrlzhɒf/ YARLZ-hoff)[1] என்பது ஸ்காட்லாந்தின் செட்லாந்து என்ற இடத்தில் அமைந்திருக்கும் மிகவும் புகழ்பெற்ற தொல்பழங்கால தொல்பொருளியல் தளம் ஆகும். இப் பகுதி செட்லாந்து பெருநிலப் பகுதியின் தென்முனையில் அமைந்திருக்கின்றது. பிரித்தானிய தீவகத்தில் இதுவரையில் கண்டறியப்பட்ட தொல்லியல் தளங்களில் முக்கியமான இடமாக இது கருதப்படுகின்றது. [2] கிமு 2500-களுக்கு முந்தைய பொருட்கள் முதல் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் வரை இங்கு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Moray - Pronunciation". Rootsweb at ancestry.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ " Jarlshof & Scatness" shetland-heritage.co.uk.