மார்க் பெர்கஸ் மற்றும் ஹாக் ஆஸ்ட்பி
Appearance
மார்க் பெர்கஸ் மற்றும் ஹாக் ஆஸ்ட்பி என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் சில்றேன் ஒப் மென் (2006) என்ற திரைப்படத்துக்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான அகாதமி விருதை வென்றுள்ளனர்.[1] மற்றும் அயர்ன் மேன் (2008) என்ற மீநாயகன் திரைப்படத்திலும் பணியாற்றியதில் மிகவும் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர்களாக அறியப்படுவார்கள்.
திரைப்படம் & தொலைக்காட்சி தொடர்கள்
[தொகு]ஆண்டு | தலைப்பு | குறிப்பு |
---|---|---|
2006 | சில்றேன் ஒப் மென் | சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான அகாதமி விருது |
2007 | பெஸ்ட் ஸ்நொவ்[2] | |
2008 | அயர்ன் மேன் | |
2011 | கவ்பாய்ஸ் & ஏலியன்ஸ்[3] | |
2012 | தி எஸ்பிங்ஸ்[4] | தொலைக்காட்சி தொடர் : (படைப்பாளிகள் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்கள்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Children of Men: Who Really Wrote the Script?". The Moviefone Blog. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-22.
- ↑ "Exclusive: First Snow 's Mark Fergus - ComingSoon.net". ComingSoon.net.
- ↑ Nordling (14 June 2011). "Nordling Interviews Mark Fergus And Hawk Ostby! COWBOYS & ALIENS! AKIRA! TOMB RAIDER! THE WORLD..." Aint It Cool News.
- ↑ Nellie Andreeva. "Syfy Gives 10-Episode Order to Space Opera 'The Expanse' - Deadline". Deadline.