உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலி மைனா
பாலி மைனா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
Sturnidae
பேரினம்:
Leucopsar

Stresemann, 1912
இனம்:
L. rothschildi
இருசொற் பெயரீடு
Leucopsar rothschildi
Stresemann, 1912

பாலி மைனா (Bali Myna, Leucopsar rothschildi) என்பது நடுத்தர அளவிலான (25 செ.மி நீளம்) மைனாவாகும். இது ஏறக்குறைய வெண்மையாகவும், தளர்வான கொண்டையும், இறக்கை மற்றும் வாலின் முனையில் கருப்பு நிறமும் கொண்டு காணப்படும். இதன் கண்களைச் சுற்றி நீல நிறத் தோலும், மஞ்சள் நிற சொண்டும், சாம்பல் நிறக் கால்களும் காணப்படும். இரு பாலினங்களும் ஒத்த உருவைக் கொண்டு காணப்படும்.

உசாத்துணை

[தொகு]
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Leucopsar rothschildi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Leucopsar rothschildi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_மைனா&oldid=3477109" இலிருந்து மீள்விக்கப்பட்டது