தராசு
Appearance
பொருட்களின் திணிவை அல்லது நிறையை அளவிடப் பயன்படும் கருவி தராசு ஆகும். வெவ்வேறுபட்ட நோக்கங்களுக்காக வேறுபட்ட தராசுகள் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]
தராசுகளின் வகைகள்
[தொகு]தட்டுத் தராசு அல்லது புயத்தராசு
[தொகு]இருபுறமும் சமச்சீர் கொண்ட தட்டுக்கள் துலாக்கோல் மூலம் தாங்கப்படுவதாயமைந்த தராசுகள் இவை. ஒருபக்கம் மறுபக்கத்தால் சீர்செய்யப்படுவதால் புவியீர்ப்புக்கு எதிராக பொருள் இழுக்கப்படாது. எனவே அளக்கப்படுவது பொருளின் திணிவாக இருக்கும்.
விற்றராசு
[தொகு]-
சந்தையில் பொருட்கள் நிறுக்கப் பயன்படும் விற்றராசு
-
விற்றராசு
-
ஜொலியின் விற்றராசு
சுருளி வில்லொன்றின் மீது பொருளில் புவியீர்ப்பு காரணமாக ஏற்படும் நிறை உஞற்றும் இழுவை அல்லது தள்ளுகை காரணமாக ஏற்படும் நீட்சி அளக்கப்படும்.
ஜொலியின் விற்றராசு - இது முனிச் பல்கலைக்கழக பேராசிரியரான பிலிப் வொன் ஜொலி(1809-1884) என்பவரால் 1874 இல் ஆக்கப்பட்டது. இதில் அறியப்பட்ட சுருளி மாறிலியை கொண்ட சுருள்கருவி மூலம் துல்லியமான நிறை அறியப்படும்.
இரசாயனத் தராசு
[தொகு]மும்மைக் கோல் தராசு
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rahmstorf, Lorenz. In Search of the Earliest Balance Weights, Scales and Weighing Systems from the East Mediterranean, the Near and Middle East. https://www.academia.edu/1864503.
- ↑ Petruso, Karl M (1981). "Early Weights and Weighing in Egypt and the Indus Valley". M Bulletin 79: 44–51.
- ↑ Rossi, Cesare; Russo, Flavio; Russo, Ferruccio (2009). Ancient Engineers' Inventions: Precursors of the Present (History of Mechanism and Machine Science). Springer (published May 11, 2009). p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9048122523.