உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஹாங்கிர் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜஹாங்கிர் காந்தி
பணிதொழிலதிபர்
விருதுகள்பத்ம பூசண்

சர் ஜஹாங்கிர் காந்தி (Jehangir Ghandy) (18 நவம்பர் 1896 - 17 ஏப்ரல் 1972) ஓர் இந்திய தொழிலதிபர் ஆவார். இவர் ஜம்சேத்பூரில் டாட்டா ஸ்டீலைக் கட்டமைத்த பெருமைக்குரியவர். இவருக்கு 1958இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1] 1941ஆம் ஆண்டில் இந்திய சாம்ராஜ்யத்தின் தோழராக (CIE) கௌரவிக்கப்பட்ட இவர் 1945 இல் வீரத்திருத்தகை ஆனார். இவர் 1952ஆம் ஆண்டில் பிராந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னலாகவும், ஏப்ரல் 1957இல் கெளரவ கர்னலாகவும் நியமிக்கப்பட்டார்.[2] 1964ஆம் ஆண்டில், கொலம்பியா பல்கலைக்கழகம் பட்டதாரி பள்ளி வணிகத்தின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இவருக்கு கௌரவ சட்ட முனைவர் பட்டம் வழங்கியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. "Archived copy". Archived from the original on 17 March 2012. பார்க்கப்பட்ட நாள் 10 November 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Tata Luminaries | Tata Central Archives". www.tatacentralarchives.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஹாங்கிர்_காந்தி&oldid=3196688" இலிருந்து மீள்விக்கப்பட்டது