சி--
Appearance
சி-- சி மொழியைப் போன்றே உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழி. இதை சைமன் பேடன் ஜோன்ஸ், நார்மன் ராம்சேய் ஆகியோர் உருவாக்கினர். இது அஸ்கி எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது. இதன் அமைப்பு சி மொழியினை பின்பற்றி தோற்றம் பெற்றது. சொற்கள், உள்ளீடுகள் உட்பட பல சி மொழியை ஒத்திருப்பதைக் காணலாம்.[1][2][3]
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Oliva, Dino; Nordin, T.; Peyton Jones, Simon (1997-01-01). "C-: A Portable Assembly Language" (in en-US). Proceedings of the 1997 Workshop on Implementing Functional Languages. https://www.microsoft.com/en-us/research/publication/c-a-portable-assembly-language/.
- ↑ Jones, Simon Peyton; Nordin, Thomas; Oliva, Dino (1998). Clack, Chris; Hammond, Kevin; Davie, Tony. eds. "C--: A portable assembly language" (in en). Implementation of Functional Languages (Berlin, Heidelberg: Springer): 1–19. doi:10.1007/BFb0055421. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-68528-9. https://link.springer.com/chapter/10.1007/BFb0055421.
- ↑ "Increment And Decrement Operators In C With Precedence". unstop.com. பார்க்கப்பட்ட நாள் 2024-06-20.