சாட்
Appearance
சாட் குடியரசு جمهورية تشاد Jumhūriyyat Tshād République du Tchad | |
---|---|
குறிக்கோள்: "Unité, Travail, Progrès" (பிரெஞ்சு) "ஐக்கியம், வேலை, முன்னேற்றம்" | |
நாட்டுப்பண்: La Tchadienne | |
தலைநகரம் | ந்ஜமேனா |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, அரபு |
அரசாங்கம் | குடியரசு |
• அதிபர் | மஹாமத் டெபி |
• தலைமை அமைச்சர் | ஆல்பர்ட் பஹிமி படகே |
விடுதலை பிரான்சிடம் இருந்து | |
• தேதி | ஆகஸ்ட் 11 1960 |
பரப்பு | |
• மொத்தம் | 1,284,000 km2 (496,000 sq mi) (21வது) |
• நீர் (%) | 1.9 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 10,146,000 (75வது) |
• 1993 கணக்கெடுப்பு | 6,279,921 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $15.260 பில்லியன் (128வது) |
• தலைவிகிதம் | $1,519 (163வது) |
மமேசு (2004) | 0.368 தாழ் · 171வது |
நாணயம் | பிராங்க் (XAF) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (மத்திய ஆபிரிக்க நேரம்) |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+1 |
அழைப்புக்குறி | 235 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | TD |
இணையக் குறி | .td |
சாட் (அல்லது தசாத், அரபு:تشاد; பிரெஞ்சு: Tchad), நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்நாடு "ஆபிரிக்காவின் இறந்த இதயம்" (Dead Heart of Africa) என அழைக்கப்படுகிறது. இங்கு 200 வெவ்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றன. பிரெஞ்சும் அரபு மொழிகளும் ஏற்பு பெற்ற மற்றும் அலுவல் மொழிகளாகும். இஸ்லாம் இதன் முக்கிய மதமாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Analyse Thematique des Resultats Definitifs Etat et Structures de la Population". Institut National de la Statistique, des Études Économiques et Démographiques du Tchad. Archived from the original on 28 December 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2020.
- ↑ "Chad's military ruler Mahamat Deby names transitional parliament". Al Jazeera. 24 September 2021 இம் மூலத்தில் இருந்து 19 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230319075528/https://www.aljazeera.com/news/2021/9/24/chads-military-ruler-mahamat-deby-names-transitional-parliament.
- ↑ "Chad". த வேர்ல்டு ஃபக்ட்புக் (2025 ed.). நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 22 June 2023. (Archived 2023 edition)
வெளி இணைப்புகள்
[தொகு]- சாட் அரசு இணையதளம் பரணிடப்பட்டது 2014-01-04 at the வந்தவழி இயந்திரம்
- சாட் அதிபர் தளம் பரணிடப்பட்டது 2007-08-18 at the வந்தவழி இயந்திரம்
- அமெரிக்க சாட் தூதராலயம்