கோர்னீசு மொழி
Appearance
கோர்னீசு | |
---|---|
Kernowek | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-kw |
நாடு(கள்) | ஐக்கிய இராச்சியம் |
பிராந்தியம் | கோர்ன்வால் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,000 fluent[1] (date missing) |
இந்திய-ஜரோப்பிய
| |
இலத்தீன் எழுத்து | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ஐக்கிய இராச்சியம் (கோர்ன்வால்) |
மொழி கட்டுப்பாடு | கோர்னீசு மொழி கூட்டாண்மை |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kw |
ISO 639-2 | cor |
ISO 639-3 | cor |
கோர்னிசு மொழி (ஆங்கிலம்:Cornish Language) என்பது கோர்ன்வாலில் பேசப்பட்ட ஒரு மொழி ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் ஒரு சிறு பகுதியில் பேசப்படும் பழமை வாய்ந்த ஒரு மொழியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'South West:TeachingEnglish:British Council:BBC". BBC/British Council website (பிபிசி). 2010 இம் மூலத்தில் இருந்து 2010-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100108190250/https://www.teachingenglish.org.uk/uk-languages/south-west. பார்த்த நாள்: 2010-02-09.