அலைவுகாட்டி
Appearance
அலைவுகாட்டி (oscilloscope) என்பது இலத்திரனியல் பரிசோதனைக் கருவி. இது குறிப்பலையின் பண்புகளைக் காட்டவல்லது. பொதுவாக இருபரிமாண வரைபடமாக இது குறிப்பலையைக் காட்டும். இதிலிருந்து குறிப்பலையின் அலைவெண், வீச்சு, தறுவாய், வடிவம் போன்ற தகவலை அறியலாம்.[1]
எந்தவொரு அலைவுகாட்டியும் குறிப்பிட்ட அலைவெண் எல்லையைக்குள்ளேயே இயங்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kularatna, Nihal (2003), "Fundamentals of Oscilloscopes", Digital and Analogue Instrumentation: Testing and Measurement, Institution of Engineering and Technology, pp. 165–208, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85296-999-1