அமரகவி
Appearance
அமரகவி | |
---|---|
இயக்கம் | எஃப். நாகூர் |
தயாரிப்பு | எஃப். நாகூர் நாகூர் சினி புரொடக்ஷன்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் டி. ஏ. கல்யாணம் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் எம். ஜி. சக்கரபாணி கே. ஏ. தங்கவேலு டி. ஆர். ராஜகுமாரி பி. எஸ். சரோஜா பி. கே. சரஸ்வதி டி. ஏ. மதுரம் |
வெளியீடு | பெப்ரவரி 9, 1952 |
ஓட்டம் | . |
நீளம் | 17214 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அமரகவி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
பாடல்கள்
[தொகு]திரைப்படத்துக்கு ஜி. ராமநாதன், டி. ஏ. கல்யாணம் ஆகியோர் இசையமைத்தார்கள். ஏ. மருதகாசி, சுரதா, கா. மு. ஷெரீப், பாபநாசம் சிவன், லட்சுமணதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள்.[2]
எண் | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் | அளவு (m:ss) |
---|---|---|---|---|---|
1 | அன்னை தந்தை அன்பறியாத | எம். கே. தியாகராஜ பாகவதர் சூலமங்கலம் ராஜலட்சுமி |
பாபநாசம் சிவன் | ஜி. ராமநாதன் | 02:22 |
2 | ஒன்று சேர்ந்து பாடுபட்டால் .. சேவை செய்தாலே | எம். கே. தியாகராஜ பாகவதர், ஜி. ராமநாதன் & குழுவினருடன் | 03:48 | ||
3 | உயிர்களெல்லாம் இன்பமாய் | எம். கே. தியாகராஜ பாகவதர் | 02:34 | ||
4 | தாள் பணிந்து அவர் உள்ளம் | 02:21 | |||
5 | புதிய வாழ்வு பெறுவோம் | ஏ. மருதகாசி | 02:16 | ||
6 | வான் மழை போலே | சுரதா | 04:16 | ||
7 | விண் போல நீல நிறம் | 01:37 | |||
8 | வெற்றிலை போடாமல் | 04:22 | |||
9 | எல்லாம் இன்பமே | எம். கே. தியாகராஜ பாகவதர் & என். எல். கானசரஸ்வதி | 02:46 | ||
10 | பாதரசம் போலே | ஜி. ராமநாதன் | |||
11 | எல்லாம் துன்பமயம் | என். எஸ். கிருஷ்ணன் | 00:55 | ||
12 | பசியாலே நொந்தேனே | டி. ஆர். ராஜகுமாரி | 01:32 | ||
13 | செடி மறைவிலே ஒரு பூங்கொடி | எம். கே. தியாகராஜ பாகவதர் & பி. லீலா | 02:21 | ||
14 | யானைத் தந்தம் போலே | 02:34 | |||
15 | கொஞ்சிப் பேசும் கிளியே | 03:07 | |||
16 | முல்லைச் சிரிப்பிலே | பி. லீலா & என். எல். கானசரஸ்வதி | லட்சுமணதாஸ் | 01:11 | |
17 | மூக்குத்தி மின்னுது | 03:10 | |||
18 | தூண்டி முள்ளு போலே .. பாருங்க தின்னு பாருங்க | டி. ஆர். ராஜகுமாரி | சுரதா | டி. ஏ. கல்யாணம் | 03:48 |
19 | ஒரு பிழையும் செய்தறியேன் ..ஈசா மண் மீதிலே | எம். கே. தியாகராஜ பாகவதர் | கா. மு. ஷெரீப் | 03:31 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2 February 2017.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 29.