சனி, 29 ஏப்ரல், 2017

பாமக சாதிவெறி கிடையாது ஆதாரங்கள் வன்னியர் பா.ம.க இராமதாசு அன்புமணி

aathi tamil [email protected]

10/7/15
பெறுநர்: எனக்கு
பாட்டாளி மக்கள் கட்சி சில தகவல்கள்:
1989 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பாட்டாளி மக்கள்
கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர்
பொறுப்பில் ஜான் பாண்டியனை வைத்து அழகு
பார்த்தார்.
# அதே தேவேந்திர குல வேளாளர் வகுப்பை சேர்ந்த
பசுபதி பாண்டியனுக்கு பொருளார் பதவியை
கொடுத்தார் அய்யா.
# 1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண்
அமைச்சர் பதவியில் தலித் எழில்மலை அவர்களுக்கு
கொடுத்து பட்டியலின மக்களை பெருமை படுத்தினார்
மருத்துவர்.
# தென் மாவட்டங்களில் ஒரு நாள் மட்டுமே 9
அம்பேத்கர் சிலைகள் வைத்த ஒரே தலைவர் மருத்துவர்.
# கொடியன்குளம் சம்பவத்தின் போது, அரசு தடையை
மீறி பாதிக்க பட்ட பட்டியலின மக்களை நேரில்
சந்தித்து ஆறுதல்கூறினார். 1000 கணக்கான பா.ம.க
வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம்
பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார்.
# இராமநாதாபுரம் இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில்
தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு பொறியில்
கல்லூரி தொடங்க இடம் வாங்க ஏற்பாடு செய்தார்.
# வடிவேல் இராவணன் அவர்களுக்கு பொதுச்செயலாளர்
பதவி கொடுத்துள்ளார்கள்.
# கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன்
கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து
மணிமண்டபம் கட்டினார் மருத்துவர்.
# AIMS மருத்துவமனையில்SC/ST இடஒதுக்கீட்டை
உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர்
அன்புமணி இராமதாசு அவர்கள்.
# சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி
கல்லூரியில் பண்டிதர் அயோத்தி தாசர் சிலையை
திறந்தார் அன்புமணி. இதற்காக பட்டியலின தலைவர்
ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார்
அன்புமணி இராமதாசு.

பா.ம.க மறைக்கப்பட்ட தகவல்கள் வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக