உள்ளடக்கத்துக்குச் செல்

model

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

n. பெ.

  1. போல்மம்
  2. மாதிரி; அமைப்பு; கருதுகோள்
  3. ஒப்புரு - போல உள்ள பொருள், படிமம்; உருவகம்; சிற்றுரு; மாதிரியுரு
  4. முன்மாதிரி; முன் உதாரணம்; எடுத்துக்காட்டு
  5. வடிவர் (வடிவழகன்/ வடிவழகி)
  6. அறிவியல். ஒப்புரு,

v. வி.

உருவாக்கு; ஒப்புருவாக்கு

பலுக்கல்

[தொகு]

சொற்றொடர் பயன்பாடு

[தொகு]
  • ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் (teachers should serve as models to students)
  • அவள் விளம்பர வடிவராக தான் திரைத்துறையில் அறிமுகமானார்.
  • அணுவைப் பற்றிய ஒப்புரவின் படி, நடுவில் உள்ள அணுக்கருவில் நேர்மின்னிகளும், நொதுமிகளும் உள்ளன; அதைச் சுற்றி எதிர்மின்னிகள் வலம் வருகின்றன என்பதாகும்.
  • முகவிப் படிமம்(Agent-based model) என்பது ஒரு கணிப்பொறி மனிதனைப் போல சிந்தித்துச் செயல் பட முடியுமா என்று ஆராயும் துறையாகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=model&oldid=1992524" இலிருந்து மீள்விக்கப்பட்டது