எக்டேர்
Appearance
(ஹெக்டேர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எக்டேர் | |
---|---|
ஒரு எக்டேரின் காட்சிபடுத்தல் | |
பொது தகவல் | |
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் |
அலகு பயன்படும் இடம் | பரப்பளவு |
குறியீடு | ha |
அலகு மாற்றங்கள் | |
1 ha இல் ... | ... சமன் ... |
SI base units: | 104 மீ2 |
Imperial and US customary units | 11,960 sq yd 2.4711 ஏக்கர்கள் |
எக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.
அலகு | SI | SI base |
---|---|---|
1 ca | 1 மீ² | 1 மீ² |
1 a | 1 dam² | 102 மீ² |
1 ha | 1 hm² | 104 மீ² |
100 ha | 1 கிமீ² | 106 மீ² |
SI அல்லாத ஒப்பீடு | ||
SI அல்லாதவை | மெட்ரிக் | SI base |
2.471 ஏக்கர் | 1 ha | 104 மீ² |
107,639 சதுர அடி | 1 ha | 104 மீ² |
மாற்றீடுகள்
[தொகு]ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:
மெட்ரிக்
[தொகு]- 10,000 சதுர மீட்டர்கள்
- 0.01 சதுர கிலோமீட்டர்
- 1 சதுர எக்டோமீட்டர் = 100 மீ × 100 மீ
- 10 decares
- 100 ares
- 10,000 centiares
ஆங்கில அலகுகள்
[தொகு]- 2.4710538 அனைத்துலக ஏக்கர்கள்
- 2.4710439 U.S. survey acre
- 107,639 சதுர அடி
- 0.00386102 சதுர மைல்கள்
வேறு
[தொகு]- 15 mū (சீன அலகு)
- 0.15 qǐng (சீன அலகு)
- 10 டுனாம் (மத்திய கிழக்கு)
- 10 stremmata (கிரேக்கம்)
- 6.25 rai (தாய்லாந்து)
- ≈ 1.008 chō (யப்பானிய அலகு)