ரோமன் விக்கிப்பீடியா
Appearance
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ரோமன் மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | https://www.ro.wikipedia.org/ |
ரோமன் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ரோமன் மொழி பதிப்பு ஆகும். 2003 சூன் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சனவரி மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபதாவது[2] இடத்தில் இருக்கும் ரோமன் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இதில் பயன்படுத்தப்படும் விக்கி முத்திரை, மற்றவற்றில் இருந்து சிறிது வேறுபடுகின்றது. பயன்பாட்டில் இருக்கும் முத்திரையில் உள்ள Й என்ற எழுத்து நீக்கப்பட்டு, பதிலாக Ă என்ற ரோமானிய எழுத்து பயன்படுத்தப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
- ↑ https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
வெளி இணைப்புகள்
[தொகு]கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ரோமன் விக்கிப்பீடியாப் பதிப்பு