உள்ளடக்கத்துக்குச் செல்

புல ஆழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும ஒளிப்படத்தில் ஆழமில்லாத புல ஆழம்
புல ஆழத்தினுள்ள பகுதி தெளிவாகவும், புல ஆழத்திற்கு முன்பும் பின்பும் உள்ள பகுதி மங்கலாக தெளிவற்றுக் காணபப்டுகின்றது.

வில்லையில், குறிப்பாக ஒளிப்படவியலில் புல ஆழம் (depth of field (DOF)) என்பது ஓர் காட்சியில் அருகாமை மற்றம் தொலைவிற்கிடையேயான பொருளின் தூரம் மற்றும் உருவத்தின் தெளிவாகும். எனினும் வில்லை துல்லியமாக ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் குவிய முடியும்.[1] தெளிவின் குறை குவியப்பட்ட தூரத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் மெதுவாக இடம்பெறும். புல ஆழத்தினுள் குவியாமை சாதாரண பார்வையில் உணர இயலாது காணப்படும்.

சில வேளைகளில் முழு உருவமும் தெளிவாக விரும்பப்படும் போது பெரிய புல ஆழம் தேவைப்படுகின்றது. சில வேளைகளில் சிறிய புல ஆழம் பயனுள்ளதாகவும், முன் மற்றும் பின்புலத்திற்கு தேவையாகக் காணப்படும். நிழற்படத்தில் பெரிய புல ஆழம் ஆழமான குவிவு எனவும், சிறிய புல ஆழம் ஆழமில்லாத குவிவு எனவும் அழைக்கப்படும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Digital Depth of Field". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புக்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Depth of field
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல_ஆழம்&oldid=2461606" இலிருந்து மீள்விக்கப்பட்டது