கெரீடீ
Appearance
கெரீடீ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கெரீடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
கெரீடீ (Gerreidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். தென்னமெரிக்கக் கரை, கரிபியன் தீவுகள் உள்ளிட்ட கரிபியப் பகுதிகள் பலவற்றில், கெரிடீக்கள், பிற மீன்களுக்கான பொதுவான இரையாகவும், தூண்டில் இரையாகவும் உள்ளன. இக் குடும்ப இனங்களைக் களத்தில் வைத்து அடையாளம் காண்பது கடினம். பெரும்பாலும் நுண்நோக்கி ஆய்வுகள் மூலமே அடையாளம் காணப்படுகின்றன. இவைகளைப் பிடித்து உண்ணக்கூடிய பெரும் உடல் கொண்ட மீன்களிடம் இருந்து தப்புவதற்காக இவை கரையோரங்களை அண்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் வாழ்கின்றன.
பேரினங்கள்
- டயட்டெரசு (Diapterus)ரான்சானி, 1842
- இயூசினோசுட்டோமசு (Eucinostomus)பயார்டும் கிராடும், 1855
- இயூகெரசு (Eugerres)ஜோர்தனும் எவர்மானும், 1927
- கெரசு (Gerres)குவோயும் கைமார்டும், 1824
- பரெக்கூலா (Parequula)இசுட்டெயின்டாக்னர், 1879
- பென்டாப்பிரியன் (Pentaprion)பிளீக்கர், 1850
- உலீமா (Ulaema)ஜோர்தனும் எவர்மானும், 1895
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)